ஶ்ரீ மத்யவ ஸித்தாந்த பரிபோஷக ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடம், குரோம்பேட்டை

சேவை & பூஜைகள்

மடத்தில் நடைபெறும் சேவைகள் மற்றும் பூஜைகளின் விவரங்களும், அவற்றுக்கான நன்கொடை விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எண் சேவை / பூஜை நன்கொடை
1ஆராதனை சேவை₹25,000
2நிரந்தர சேவை₹10,000
3ஸ்ரீ ஸ்ரீனிவாஸ கல்யாணம் (தனிநபர்)₹6,000
4பிரதி மாத ஹரி வாயு குரு சேவை — PMHVG (வருடாந்திரம்)₹5,500
5ஸ்ரீ தன்வந்தரி ஹோமம் (தனிநபர்)₹3,500
6சுவாதி ஹோமம் (தனிநபர்)₹3,500
7அன்னதான சேவை₹2,500
8ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை (தனிநபர்)₹2,000
9மது அபிஷேகம் — 1 மண்டலம் (48 நாட்கள்)₹1,500
10சர்வ சேவை₹1,500
11ஸ்ரீ தன்வந்தரி அர்ச்சனை — 1 மண்டலம் (48 நாட்கள்)₹1,200
12புஷ்ப அலங்கார சேவை₹1,000
13ஸ்ரீ ஹரி வாயு ஸ்துதி பாராயண சேவை₹1,000
14ஸ்ரீ சத்யநாராயண பூஜை (தனிநபர்)₹750
15ஸ்ரீ சத்யநாராயண பூஜை (சமஷ்டி — வருடாந்திரம்)₹550
16ஊஞ்சல் / தோலோத்சவம்₹500
17கனகாபிஷேகம்₹500
18நந்தா தீப சேவை (நெய் — மாதாந்திரம்)₹500
19பிரதி மாத ஹரி வாயு குரு சேவை — PMHVG (மாதாந்திரம்)₹500
20பிரவசன சேவை₹500
21ரஜத கவச சேவை₹500
22ரத சேவை₹500
23நந்தா தீப சேவை (எண்ணெய் — மாதாந்திரம்)₹300
24ஸ்ரீ தன்வந்தரி ஹோமம் (சமஷ்டி)₹200
25சுவாதி ஹோமம் (சமஷ்டி)₹200
26வாகன பூஜை₹200
27வஸ்திர சங்கல்ப சேவை₹200
28ஹஸ்தோதகம்₹200
29துவாதசி பாரணை₹100
30க்ஷீர அபிஷேகம்₹100
31ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு மது அபிஷேகம் (அமாவாசை)₹100
32பஞ்சாம்ருத அபிஷேகம்₹100
33ஸ்ரீ சத்யநாராயண பூஜை (பௌர்ணமி)₹100
34ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை (வெள்ளிக்கிழமை)₹50
35ஆர்த்தி / அர்ச்சனை₹20
36சடாக ஸ்ராத்தம்தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவும்
37சங்கல்ப ஸ்ராத்தம்தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவும்