ஶ்ரீ மத்யவ ஸித்தாந்த பரிபோஷக ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடம், குரோம்பேட்டை

மாதாந்திர ஹோமம் / பூஜை

மடத்தில் ஒவ்வொரு மாதமும் தவறாமல் நடைபெறும் ஹோமங்கள் மற்றும் பூஜைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எண் ஹோமம் / பூஜை
1சுவாதி ஹோமம்
2தன்வந்தரி ஹோமம்
3சத்யநாராயண பூஜை
4முக்ய ப்ராணருக்கு அமாவாசை அன்று மது அபிஷேகம்